Added a post
குரோதி வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.4.2025.
சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 10.04 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று மாலை 03.22 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 538