Feed Item
Added a post 

தங்கைக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்து இருக்கின்றார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.  "கணவரை உசுப்பேற்றும் காஜலின், ரொமான்டிக் லுக்.! பரிதவித்து போகும் ரசிகர்கள்.இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு அனைத்தும் தேங்கி நிற்கின்றது, நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. பாத்ரூமில் உறங்குவது போல அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் உங்களுக்கு தூங்குவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? இப்போ தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள கணவர் கொடுமையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

  • 437