Ads

கிளிநொச்சி புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் நிதி பங்களிப்புடனும், மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் குறித்த இரால் குஞசுகள் இன்று குளங்களில் விடுவிக்கப்பட்டன.அதற்கு அமைவாக புதுமுறிப்பு குளத்தில் ஒரு லட்சத்து 75000 இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மகாண சபையின் நிதி பங்களிப்பில் 75000 குஞ்சுகளும்,,மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் ஒருலட்சம் இரால் குஞசுகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது,

  • 866
  • More
Info
Title:
கிளிநொச்சி புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

வடக்கு மாகாண சபையின் நிதி பங்களிப்புடனும், மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் குறித்த இரால் குஞசுகள் இன்று குளங்களில் விடுவிக்கப்பட்டன.


அதற்கு அமைவாக புதுமுறிப்பு குளத்தில் ஒரு லட்சத்து 75000 இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மகாண சபையின் நிதி பங்களிப்பில் 75000 குஞ்சுகளும்,,மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் ஒருலட்சம் இரால் குஞசுகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது,

Duration:
00:27
Category:
Created:
Updated:
 ·   ·  47 videos
  • R

    3 members
  • 4 friends
Comments (0)
Login or Join to comment.
கிளிநொச்சி புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
Ads
Latest Videos
Advertisement