Ads
 ·   · 3 recipes
  •  · 3 friends
  • I

    8 followers

முருங்கைகீரை சூப்

முருங்கைகீரை சிலபேருக்கு வயிற்றுக்கு ஒத்துக்காது அவர்கள் வடிகட்டி தண்ணீரையும் அருந்தலாம் அதிலும் சத்து இருக்கிறது .

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 622
  • More
Ingredients

முருங்கைகீரை -- 2 பேர்க்கு ஒரு கிண்ணம் ஆய்ந்து கழுவி வைய்த்துக்கொள்ளவும் 

இஞ்சி -- 1/2 இன்ஜ் தோல் சீவி கழுவிக்கொள்ளவும் 

பூண்டு -- இரண்டு பல் 

சின்னவெங்காயம் -3 

மிளகுதூள் --ஒரு பிஞ்ச்

சீரகம் தூள் - 1/4 ஸ்பூன் 

Directions

முருங்கைகீரையை அரிசி கலைந்த தண்ணீர் அல்லது பருப்பு தண்ணீரில் வேகவிடவும் கொஞ்சம் மஞ்சள் தூள் போடவும் மூடிவேகவிடவும் இஞ்சி பூண்டு வெங்காயம் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வெந்துகொண்டுயிருக்கும் முருங்கை கீரையில் போடவும் உப்பு போடவும் வெந்தபிறகு மிளகுதூள் சீரகதூள் போட்டு கொதிக்கவிடவும்.இளம் சூடாக சாப்பிடவும்.


 

Reviews (0)
    Ads
    Latest Recipes (Gallery View)
    1-12
    Ads
    Info
    Category:
    Preparation Method:
    Difficulty Level:
    Cuisine:
    Season:
    Serves:
    2 persons
    Created:
    Updated:
    Reviews Rating
    No reviews yet
    Ads