Support Ads
Main Menu
 ·   · 24 posts
  • R

    3 members
  •  · 4 friends

வெடிபொருட்களின் சவால் நிறைந்த பகுதியாகவும் இலங்கையில் நீண்டகாலமாக தொடர்ந்த உள்நாட்டுப்போரின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவும் வடக்குப் பிரதேசம் காணப்படுகின்றது.



இப்பகுதிகளில் யுத்தகாலத்தில் பயன் படுத்தப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னரும் மீள்குடியேறிய மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன.
இவ்வாறு 13 வருடங்கள் கடந்தாலும் இந்த வெடிபொருட்களின் ஆபத்துக்களை இன்னும் பலர் உணர்ந்து கொள்ளாத நிலைகாணப்படுகின்றது.  வெடிபொருட்களை சட்டவிரோதமாக எடுத்து அவற்றிலிருந்து மருந்துகளை பிரித்தெடுக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இவ்வாறு வெடி பொருளிலிருந்து வெடிமருந்தை பிரித்து எடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட விபத்தின் போது ஒரு இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டதுடன் அவருடைய சகோதரரும் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மக்கள் மீள்குடியேறுவதற்கும் பயிர் செய்கை நிலங்களில் தமது வாழ்வாதார பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டாலும் இன்னும் சில பகுதிகள் வெடிபொருட்களின் ஆபத்துக்குள் காணப்படுகின்றன.


குறிப்பாக வடபகுதியின் மிக ஆபத்தான பகுதியாகவே கிளாலி முதல் முகமாலை நாகர்வோவில் வரையான பகுதிகள் மிகவும் வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன.



யாழ் குடாநாட்டினையும் வன்னிப்பிரதேசத்தையும் இணைக்கின்ற கிளாலி முதல் நாகர்கோவில் வரைக்குமான கிட்டத்தட்ட ஏழு கிலோ மீற்றர் வரையான பகுதி 13 ஆண்டுகளுக்கு மேல் யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் எண்ணற்ற மிகவும் பெறுமதி வாய்ந்த உயிர்களை விலையாகக் கொடுத்தன.
அத்துடன் ஏராளமானவர்கள் உடல் அபயங்களை இழந்து இன்னும் அங்கவீனர்களாகவும் உள்ளனர்.




இந்தப் பிரதேசத்தில் ஆரம்பத்தில் மக்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் அவர்களால் தமது வாழ்வாதாரத் தேவைகளுக்கு வளர்க்கப்பட்ட ஏராளமான வானுயர்ந்த தென்னை பனை மரங்கள் வீடுகள் கட்டடங்கள் அனைத்துமே யுத்த காயங்களை தாங்கி சிதைத்து சின்னாபின்னமாகி இன்றும் காணப்படுகின்றன.
தற்போது இவ்வாறு வெடிபொருட்களின் ஆபத்தான பகுதிகளாக காணப்பட்ட பெருமளவான பகுதிகள் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடிமயர்விற்கு அனுதிக்கப்பட்டு அவர்களுக்கான இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளன.


பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை தெற்கு இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி என பல்வேறு பகுதிகள் இன்னும் வெடிபொருட்களின் சவால் நிறைந்த பகுதியாக காணப்படுவதுடன் இப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாதுள்ளது.
தற்போது இப்பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு 248 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வரையில் தமது பதிவுகளை மேற்கொண்டு விட்டு இதனை அண்டிய பகுதிகளிலும் வெளிமாவட்டங்களிலும் வாடகை வீடுகள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றன.




இந்நிலையில் மிகவும் வெடிபொருட்கள் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்ற பாதுகாப்பற்ற பகுதிக்குள் சென்ற பலர் வெடிபொருட்களில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் உடல் அபயங்களையும் இழந்துள்ளனர்.
வெடிபொருட்கள் புதைக்கப்பட்ட பகுதியாகக் காணப்படும் இப்பகுதிகளில் பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட போதும் அவற்றைப் பொருட்படுத்தாது அதற்குள் சென்று வெடி பொருட்களை எடுத்தல் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளுதல் என்பவற்றால் விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றன.





இவ்வாறான விபத்துக்களை தவித்துக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போதும் தற்போது இது தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது.
வெடிபொருள் ஆபத்துக்கள் என்பது மிகவும் ஆபத்தான ஒன்று இதில் இருந்து ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை கடந்த கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.




அத்துடன் வெடிபொருள் ஆபத்தான பகுதிகளில் கண்ணிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் வடக்கில் உள்ள 640 கிராமங்களில் 105 மில்லியனுக்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்றும் அப்போது யுனிசெப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(சு- பாஸ்கரன்)

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 283
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
    குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
    கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
    உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
    சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
    சுவையான சம்பவம்...
    கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
    வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
    ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
    சின்னப் பையன்     (குட்டிக்கதை)
    இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
    வெற்றிக்கான சூத்திரம்
    தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
    பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
    தூக்கமின்மைக்கான காரணங்கள்
    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
    வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
    வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
    ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
    பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
    நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
    ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
    முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
    விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
    அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
    ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
    இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
    எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
    Ads
    Latest Posts
    வெந்தயம் செய்யும் அற்புதங்கள்
    மனிதர்களை இறப்பிலிருந்து காப்பாற்றும் அபார சக்தி வெந்தயத்திற்கு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் மேற்கொள்
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 4, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 4, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 18 ஆம் திகதி மேஷம்Aries எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 4.12.2023.  சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.15 வரை சப்தம
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 3, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 3, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 17 ஆம் திகதி மேஷம்Aries வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆ
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.12.2023.  சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று இரவு 08.10 வரை சஷ்
    மழை
    மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் என்று பார்ப்போம்:  இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது.... சலவைக்காரர் -
    வெற்றியின்  இலக்கு  (குட்டிக்கதை)
    ஒரு ஊரில் தர்மன் என்ற ஒரு தொழில் அதிபர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் ஒரு நாள் தன் தந்தையிடம் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 2, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 2, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 16 ஆம் திகதி மேஷம்Aries உயர் அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். நண்பர்களின்
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை 2.12.2023. சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.17 வரை பஞ்சமி. பி
    இறந்தவர் என்னுடைய குரு  - ரமணர்
    திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு முரடர் இறந்துவிட்டார். அங்கிருந்த ஜனங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம். இத்தனை மக்களை மிரட்டி, பொருள் பறித்து வாழ்ந்த தீயவன்
    "அய்யா"வுக்கும் "ஐயா"வுக்கும் உள்ள வேறுபாடு
    "அய்யா"வுக்கும் "ஐயா"வுக்கும் வேறுபாடு என்ன தெரியுமா?தமிழில் எழுதும் போது 'ஐயா', 'அய்யா' எது சரி?சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர்.ஆனால், சிலர் "அய்யா"
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 1, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 15 ஆம் திகதி மேஷம்Aries உடலில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். குடும்
    சனி பெயர்ச்சி பலன் 2023 -  இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பம் அமையும்
    சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நிகழ உள்ளது.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.12.2023 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.40 வரை சதுர்த்த
    சில நேரத்தில் மௌனமே சிறந்தது (குட்டிக்கதை)
    மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது . மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்._(1)- மதத்தலைவர்(2)- வழக்கறிஞர்(3)- இயற்பியலாளர்முதலில் ம
    Ads