Category:
Created:
Updated:
I
அருமையான இதய டானிக்; நறுக்கியவுடன் சாப்பிட வேண்டும்;
மண்டைச்சளி, நெஞ்சு எரிச்சல், நுரையீரல் கோளாறுகள், வயிற்றுப்புண், பேதி, இரத்தக்கடுப்பு குணமாகின்றன.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இதயம், கிட்னி, கல்லீரல் - இவைகளின் மந்தத் தன்மையை நீக்கி, நன்கு செயல்பட வைக்கிறது;
இதிலுள்ள டானின், அமிலங்களை புரோட்டினாக மாற்றுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை ஒருமாதம், தினமும் இரவு சாப்பிடுவதால் இதயம், இரத்தம் தொடர்பான அனைத்து வியாதிகளும் குணமாகின்றன. சாறாக்கி, தேன் கலந்து குடிப்பது மிகவும் சிறப்பு:
ஆசன வாய் அரிப்பு: தோலை வானலியில் நன்கு வறுத்து. கறுப்பாகி உடைந்தபின் எடுத்து, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து ஆசன வாயில் தடவினால் அரிப்பு நின்றுவிடும்.