Category:
Created:
Updated:
I
விண்வெளியில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ்-ன் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.