Category:
Created:
Updated:
I
இந்த பீஹார்க்காரன் மூளையே மூளை!
முசாபர்பூர், பீஹாரில் கன்னிபூர் ஏரியாவில் இருக்கும் புதிய வீடு தான் இப்ப டாக் ஆஃப் த டவுன்!
அட என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா!
ஐந்து மாடி வீடு! ஆனா
அகலம் ஆறு அடி.!
என்னடா கலர் காலரா ரீல் விடுற என்று தானே சொல்றீங்க!உள்ளூர்காரர்கள் இதை ஈபிள் டவர் என்றும்! புர்ஜ் கலீஃபா என்றும் சொல்றாங்க!
இப்ப இது தான் பாபுலர் செல்ஃபி பாயிண்ட் என்றால் பார்த்து கொள்ளுங்க!