·   ·  1620 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய நாள் எப்படி?

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 31.10.2024

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 04.28 வரை சதுர்த்தசி. பிறகு அமாவாசை.

இன்று முழுவதும் சித்திரை.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=182&dpx=1&t=1730348983

  • 920
  • More
Comments (0)
Login or Join to comment.