- · 5 friends
-
I
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி6, போலேட், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ள நிலையில், உடம்பிற்கு நன்மை பயக்கும் முக்கிய தாதுக்களும் இதில் அதிகமாக உள்ளது.
காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதுடன், நீண்ட கால ஆற்றல் தருகின்றது.
ஆரோக்கியமான தோற்றமளிக்கும் சருமத்தை ஊக்குவிக்கவும், அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியத்தின் வளமான ஆதாரமானது இதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
நார்ச்சத்து அதிகம் கொண்ட வாழைப்பழத்தினை சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், செரிமான பிரச்சனையும் தடுக்கின்றது.
மலச்சிக்கல் மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனையும் வராமல் வாழைப்பழம் தடுக்கின்றது.
வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ள நிலையில், இது மூளையில் செரோடோனின் ஆக மாற்றப்படுவதுடன், காலையில் உங்களது மனநிலையையும் மேம்படுத்துகின்றது.
குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த உணவாகவும் இருக்கின்றது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·