- · 5 friends
-
I
உங்களுக்குத் தெரியுமா?
விடுதலைநாளில் கொடியேற்றப்படுகிறது. குடியரசு நாளில் கொடி பறக்கவிடப்படுகிறது. காரணம் என்ன?
விடுதலைநாள் மற்றும் குடியரசு தினத்தன்று கொடி ஏற்றுவதற்கு இடையே மூன்று வேறுபாடுகளை உள்ளன.
1. விடுதலை நாளன்று, தேசியக் கொடி கீழே கட்டப்பட்டிருக்கும்.பிரதமர் பின்னர் அதை உயர்த்திப் பறக்க விடுகிறார்.( Flag hoisting ) ஆகஸ்ட் 15,1947ஆங்கிலேயரிடமிருந்து விட்டு விடுதலையடைந்த வரலாற்று நிகழ்வை போற்றுவது இதன் நோக்கம்.
குடியரசு நாளன்று, கொடி கம்பத்தில் மேலே கட்டப்பட்டிருக்கும், பின்னர் அதை மேலே இழுக்காமல் பறக்க விடப்படுகிறது.( Flag unfurling). இது நாடு ஏற்கனவே தன்னாட்சிக்குள் இருப்பதைக் குறிக்கும்.
2. இரண்டாவது வேறுபாடு, தலைமை அமைச்சர் விடுதலை நாளில் கொடியை அரசாங்கத்தின் தலைவராக ஏற்றி வைக்கிறார். குடியரசு நாளன்று, அதாவது, ஜனவரி 26 அன்று, குடியரசுத் தலைவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார், நாட்டின் முதல் குடிமகனாக கொடியைப் பறக்க விடுகிறார்.
3. மூன்றாவது வேறுபாடு கொடியேற்றுமிட வேறுபாடுகள். விடுதலைநாளின் கொடியேற்றம் புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறுகிறது. தலைமை அமைச்சர் செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து உரையாற்றுகிறார்.
புதுதில்லியில் உள்ள ராஜ்பாத்தில் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. ராஜ்பாத்தில் குடியரசுத்தலைவர் கொடியைப் பறக்க விடுகிறார்.
முப்படைகளின் அணிவகுப்பு, மாநிலஅணிகளின்பங்கேற்பு ஆகியவை ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு நாளின் சிறப்புகள் ஆகும்.
அனைவருக்கும் இனிய இந்தியத்திருநாட்டின் 78ஆவது விடுதலைப்பெருநாள் நல்வாழ்த்துகள்.
விடுதலை என்பது கட்டற்றிருப்பது இல்லை. கட்டுக்குள் இருப்பது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·