- · 5 friends
-
I
ஶ்ரீராமாவதாரம் & ஶ்ரீகிருஷ்ணாவதாரம் வித்தியாசங்கள்....
உபன்யாஸத்தில் கேட்டது :
1.ஶ்ரீராமர் சூரிய வம்ஸம்.
ஶ்ரீகிருஷ்ணர் சந்திர வம்ஸம்.
2.ஶ்ரீராமர் நடுப்பகலில் அவதாரம்.
ஶ்ரீகிருஷ்ணர் நடுஇரவில் அவதாரம்.
3.ஶ்ரீராமர் நவமி திதி.
ஶ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதி.
4.ஶ்ரீராமர் சுக்ல பக்ஷம்.
ஶ்ரீகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷம்.
5.ஶ்ரீராமர் உத்தராயணம்.
ஶ்ரீகிருஷ்ணர் தக்ஷிணாயணம்.
6.ஶ்ரீராமர் குணாவதாரம்.
அதாவது, குணங்கள் முக்கியம்.
ஶ்ரீகிருஷ்ணர் லீலாவதாரம்.
7.ஶ்ரீராமாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---தாடகா.
ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---பூதனா.
8.ஶ்ரீராமாவதாரத்தில் ஆயுதம் எடுத்து ராவணன் வதம்.
ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆயுதம் எடுக்காமல் கௌரவர்கள் வதம்.
9.ஶ்ரீராமர் ஆரம்பத்தில் 24 வயது வரை ஆனந்தம் ;
பிறகு துக்கம்.
ஶ்ரீகிருஷ்ணர், ஆரம்பத்தில் கஷ்டம் ;
பிறகு ஆனந்தம்.
10.ஶ்ரீராமருக்கு ஒரே மனைவி சீதா.
ஶ்ரீகிருஷ்ணருக்கு 16,108 மனைவிகள்.
11.ஶ்ரீராமாவதாரம் அனுஷ்டானம்.
ஶ்ரீகிருஷ்ணாவதாரம் உபதேசம்.
12.ஶ்ரீராமாவதாரம் சோகரஸம்/துக்கம்.
ஶ்ரீகிருஷ்ணாவதாரம் ஆனந்தம்.
13.ஶ்ரீராமர், 11,000 வருஷங்கள் வாழ்ந்தார்.
ஶ்ரீகிருஷ்ணர் 125 வருஷங்கள் வாழ்ந்தார்.
14.ஶ்ரீராமர், தர்மத்திற்கு கட்டுப்பட்டு செய்தார்.
ஶ்ரீகிருஷ்ணர், தான் செய்வதே தர்மம் என்றார்.
15.Spiritual evolution.
ஶ்ரீராமர், சாஸ்த்ரோக்தமாக தர்மத்தை அனுஷ்டித்து வாழ்ந்தார்.
ஶ்ரீகிருஷ்ணர் செய்தது Spiritual revolution.
16.ஶ்ரீராமர் அரசன் & வனவாஸம்.
ஶ்ரீகிருஷ்ணர் வனவாஸம் இல்லை.
17.ஶ்ரீராமர் All transparent.
ஶ்ரீகிருஷ்ணர் All ரகசியம்.
18.ஶ்ரீராமர் "மரியாதா புருஷோத்தமன்".
ஶ்ரீகிருஷ்ணர் "பூரண புருஷோத்தமன்".
அதாவது, பூரணமாக பகவான் சக்தி.
19.ஶ்ரீராமர் அம்ஸாவதாரம்.
ஶ்ரீகிருஷ்ணர் அம்ஸாவதாரம் & பூர்ணாவதாரம் both.
20.ஶ்ரீராமர் "பூர்ணத்வம்".
ஶ்ரீகிருஷ்ணர் "ஷோடஸ கலா".
அதாவது,16 கலைகள்.
21.ஶ்ரீராமருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி---
அயோத்யா.
ஶ்ரீகிருஷ்ணருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி---
மதுரா, துவாரகா, உஜ்ஜெயின்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·