Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 10.6.2024
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று மாலை 06.17 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று இரவு 11.37 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
அனுஷம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.