Support Ads
 ·   ·  1203 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 18, 2024

இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 18, 2024

 

தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 6 ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=5548&dpx=1&t=1708227457

மேஷம்

Aries

 

மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=5549&dpx=1&t=1708227458

ரிஷபம்

Taurus

வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். அனுபவம் மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

image_transcoder.php?o=bx_froala_image&h=5550&dpx=1&t=1708227458

மிதுனம்

Gemini

எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=5551&dpx=1&t=1708227459

கடகம்

Cancer

உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியத்தில் இருந்துவந்த தாமதம் விலகும். மருமகன் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும்.  இலக்கியப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=5552&dpx=1&t=1708227459

சிம்மம்

Leo

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.  மாமியாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சங்கம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உயர் கல்வியில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நறுமணப் பொருட்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். சலனம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=5554&dpx=1&t=1708227459

கன்னி

Virgo

உடலை வருத்திய சில பிரச்சனைகள் விலகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செய்லபடுவார்கள். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=5555&dpx=1&t=1708227460

துலாம்

Libra

சமூகப் பணிகளில் நிதானம் வேண்டும். குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=5556&dpx=1&t=1708227460

விருச்சிகம்

Scorpio

 

உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழகும் விதத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலகி சென்றவர்கள் பற்றிய நினைவுகள் தோன்றி மறையும். கஷ்டம் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

image_transcoder.php?o=bx_froala_image&h=5553&dpx=1&t=1708227459

தனுசு

Sagittarius

புதுவிதமான கண்ணோட்டங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதிய ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும்.  எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=5557&dpx=1&t=1708227460

மகரம்

Capricorn

இணையப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். மூத்த உடன் பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் கற்பனை அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=5558&dpx=1&t=1708227460

கும்பம்

Aquarius

மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

image_transcoder.php?o=bx_froala_image&h=5559&dpx=1&t=1708227460

மீனம்

Pisces

பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் புதிய அனுபம் உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 341
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய