Support Ads
- · 5 friends
-
I
இது கதையல்ல நிஜம்..
டீ போடுவதில் சில மனைவிகளின் முன்னேற்றம் ஆண்டுகள் வாரியாக....
1960
கணவர் : டீ?
மனைவி: (கையில் டீ கப்புடன் தயாராக நின்று கொண்டிருப்பார்)
1970
கணவர் : டீ?
மனைவி: இதோ எடுத்துட்டு வந்துட்டேன்ங்க
1980
கணவர் : டீ?
மனைவி: இதோ வந்துட்டேன்
1990
கணவர் : டீ?
மனைவி: பொறுங்க!! வந்துட்டேன்
2000
கணவர் : டீ?
மனைவி: டீவி சீரியலில் விளம்பரம் வரும் போது போட்டு தர்றேன்
2010
கணவர் : டீ?
மனைவி: கத்தாதீங்க!! ஃப்ரியா இருக்கும் போது போட்டு தர்றேன். அவசரம்ன்னா நீங்களே போய் போட்டுக்குங்க.
2015
கணவர் : டீ?
மனைவி: என்ன?
கணவர் : டீ போட போறேன். உனக்கும்…. வேணுமான்னு கேட்கலாம்ன்னு தோணுச்சு?
2023
கணவர் : டீ?
மனைவி: கத்தாதீங்க...
ஆன்லைனில் ஆர்டர் பண்ணுங்க!
வீட்டுக்கு வரும் வாங்கி குடிங்க...
என்னை தொந்தரவு செய்யாதீங்க...
நான் சேட்டிங்ல பிசியா இருக்கேன்..
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·