Support Ads
- · 5 friends
-
I
கற்பித்தலின் சிறந்த பண்புகள்
மாணவரை கவரும் ஆசிரியரியரின் தனிச் சிறப்புப் பண்புகள் எவை என கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
அவை:
1)நண்பராக பழகக்கூடிய -எளிதில் அணுகக் கூடியவராக இருப்பது
(15%)
2)நல்ல ஆளுமைதிறன் படைத்தவராக(Personality)
(13%)
3)அவருடைய அறிவாற்றல் மற்றும் கல்வி
(19%)
4)நல்ல தகவல் பரிமாற்றம் செய்யும் ஆற்றல் மிக்கவராக இருப்பது
(Good communicator)
(22%)
5)பொறுமையாக பிறர் கூறுவதை கேட்டுக்கொள்ளும் தன்மை மிக்கவராக இருப்பது(Good Listener)
(9%)
6)நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவராக
இருப்பது
(9%)
7)பெருந்தன்மையும் இரக்கமும் உள்ளவராக
(13%)
இருக்க வேண்டுமென மாணவர் விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
என ஓர் ஆய்வு சொல்கிறது.
இன்றைய சமூகச்சூழலில் கல்விப் புகட்டுதல் என்பது மிகவும் சவாலான பணியாக மாறியுள்ள நிலையில்
கொஞ்சமேனும் ஆசிரியரின் இத்தகையப் பண்புகள் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவக்கூடும்.
மேலே குறிப்பிட்ட பண்புகளில் Good Communicating Skill அதிக விழுக்காட்டைப் பெற்றுள்ளதைப் பாருங்கள்.
'இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.'
தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
என வள்ளுவரும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து குறளாக்கி எழுதி இருப்பதைப் பாருங்கள்
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.இக்குறளை ஆசிரியருக்கான குறளாகவே எடுத்துக்கொள்ளலாம்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·