-
- 3 friends

மறைவான இடத்தில் மச்சம் - சாஸ்திரம் சொல்லும் பலன்
வடிவான முகத்தில் சின்னதாக கரும்புள்ளியாக அமையும் மச்சம் அழகை அதிகரிக்கும் கூடவே அதிர்ஷ்டத்தையும் தரும். பெண்களுக்கு உதட்டின் மீது இயற்கையாக அமையும் மச்சம் அபூர்வமானது. சில இடங்களில் பெண்களுக்கு அமையும் மச்சம் கோடீஸ்வர யோகத்தையும் கொடுக்கும்.
மச்சம் ஆண், பெண்ணின் அதிர்ஷ்டம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யாருக்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும். நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணிற்கு அதிகார பதவி தேடி வருமாம். நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை இருந்தாலும் நேர்மையாக செம்மையாக வாழ்வார்களாம்.
உதட்டில் மச்சம்: பெண்களின் மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள் என்று மச்ச சாஸ்திரம் சொல்கிறது. மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார். பெண்ணின் மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.
கன்னத்தில் மச்சம்: வாயின் மேல் புறத்தில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமைசாலியாகவும் இருப்பாளாம். பெண்களின் இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள். வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக அனுபவிப்பார்களாம்.
நாக்கில் மச்சம்: காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும். சிலருக்கு நாக்கில் மச்சம் இருக்கும் கருநாக்கு என்று சொல்வார்கள். நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும். இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.
மார்பில் மச்சம்: பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.
தொப்புளில் மச்சம்: தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும். கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும்.
மறைவான இடத்தில் மச்சம்: இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும். இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் மச்சம் இருந்தால் பிடிவாத குணமும் அதிகமாக இருக்குமாம். பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·