Support Ads
- · 5 friends
-
I
நாளைக்கு கண்டிப்பா வருவான்
ஒருவன் செருப்புக்கடைக்கு போனான்.
800 ரூபாய் சொன்ன ஜோடியை 400 ரூபாய் கொடுத்து வாங்கி மீதியை 'நாளை தருகிறேன்' என்று கூறிச்சென்றான். ஓனர் சேல்ஸ்மேனை அழைத்தார்.
.
" ஏம்ப்பா.. செருப்ப கடனுக்கு குடுத்த..? "
.
" நாளைக்கி தருவானாம் மொதலாளி.. "
" ஒனக்கு தெரிஞ்சவனா..? "
.
" இல்ல மொதலாளி.. "
.
" அப்பறம் ஏம்ப்பா குடுத்த..? "
.
" அதான் நாளைக்கி தர்ரேன்னு சொல்றான்ல.. "
.
" நாளைக்கி வராம ஓடிப்போயிட்டான்னா என்னப்பா செய்றது..? "
.
" கண்டிப்பா வருவான் மொதலாளி.. "
" எவன்னே தெரியாது.. எப்புடிறா வருவான்..? "
.
" ஏன் வரமாட்டான்..? நான் குடுத்தது ரெண்டும் ஒரே கால்ல மாட்றது. மாத்துறதுக்கு வருவான் மொதலாளி..!
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·