- · 5 friends
-
I

புத்தகம்
தலை குனிந்து
வாசிக்கிறாய்
உன்னை
தலை நிமிர்ந்து
வாழவைத்தேன்
வரிகளை சுவாசித்து
நெறிகளை
கற்றுக்கொள்கிறாய்
உன்
அறிவு சிறையில்
அகலம் காண்கிறாய்
உணர்ந்தவர்கள்
உணர்வு வளர்க்கிறார்கள்
புரியாதவர்கள்
பலியாகி விடுகிறார்கள்
இறந்து போனது
இயற்கை மட்டுமல்ல
வாசிப்பும் அதன்
நேசிப்பும்தான்
வாசிக்கிறாய்
உன்னை
தலை நிமிர்ந்து
வாழவைத்தேன்
வரிகளை சுவாசித்து
நெறிகளை
கற்றுக்கொள்கிறாய்
உன்
அறிவு சிறையில்
அகலம் காண்கிறாய்
உணர்ந்தவர்கள்
உணர்வு வளர்க்கிறார்கள்
புரியாதவர்கள்
பலியாகி விடுகிறார்கள்
இறந்து போனது
இயற்கை மட்டுமல்ல
வாசிப்பும் அதன்
நேசிப்பும்தான்
Ads
Latest Poems (Gallery View)

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
Ads