- · 6 friends
-
S
N
R
துரோகம் செய்து விடாதீர்கள்
அன்பு வைப்பதாக
இருந்தால்
அதை
உண்மையாக வையுங்கள்
நடிக்காதீர்கள்
பழகிவிட்டோம்
என்பதற்காகவும்
உதவி விட்டார்கள்
என்பதற்காகவும்
பாசமாய் பழகி
பாசாங்கு செய்யாதீர்கள்
காயத்தை விட
வலி கூடியது
மரணத்தை விட
கொடியது
பொய் நேசம்
பொழிந்துவிட்டு
மார்தட்டி சிரிப்பது
மோசடிகள் ஆயிரம்
செய்துவிட்டு
போயிவிடுங்கள் பரவாயில்லை
இதயத்தில் மட்டும்
துரோகம்
செய்து விடாதீர்கள்
Ads
Latest Poems (Gallery View)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
Ads