• 111

உங்கள் ஆக்கங்களை இங்கே பதிவு செய்ய?

தமிழ்ப்பூங்காவில் சேர முற்றிலும் இலவசம் - It's all free to join in tamilpoonga.com

1)சமூக ஊடகங்கள் மூலம் அல்லது உங்கள் மின்னஞ்சல் மூலம் தமிழ்ப்பூங்காவில் சேரவும்.  ஒரு கணக்கை உருவாக்கி உங்கள் ஆக்கங்களை இங்கே பதிவு செய்யலாம்.

Join with social media or use your email to join with tamilpoonga. After join, click on profile to create your account. (if you join with social media; it's will create itself) After, you can post anything.

2)நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், விளம்பரங்கள், வீடு வாங்க/விற்க/வாடகைக்கு பதிவிடலாம், நிகழ்வுகள், கவிதைகள் மற்றும் பலவற்றையும் பதிவிடலாம்.

You can post Photos, Videos, Post, Ads, buy, sell, or rent house, events, poems and more.  

3)ஒவ்வொரு பதிவுக்கும் புள்ளிகள் கிடைக்கும். மேல் பட்டியில்(bar) புள்ளிகளைக் காணலாம். அவற்றைப் பார்க்க பண படத்தினை கிளிக் செய்து  புள்ளிகளின்  அட்டவணையைப் பார்க்கவும். நீங்கள் 1000 புள்ளிகளை எட்டும்போது புள்ளிகளை பணமாக மாற்றலாம்.  அனைத்து பணமும்  கனேடிய டாலர்களால் மட்டும் பரிமாற்றம் செய்யலாம் . நாங்கள் உங்கள் பணத்தை பேபால் அல்லது உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்போம்.

Each post get points. You can see the points on top bar. Click on money icon to see them. Click here see the points table. When you reach 1000 points you can change the  points to money.  All money exchange by Canadian dollars. We will send your money to PayPal or your bank account.  

4)உங்கள் பதிவுகள் அனைத்தும் உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக: நீங்கள் புகைப்படங்களை பதிவேற்றினால்; அந்த புகைப்படத்தை நீங்கள் எடுத்ததாக இருக்க  வேண்டும். நீங்கள் வேறொருவரின்  புகைப்படங்களை  பதிவேற்றினால், நாங்கள் உங்கள் புள்ளிகளை அகற்றுவோம் அல்லது குறைப்போம். எல்லா பதிவேற்றங்களுக்கும் ஒரே விதிகள். உங்கள் எல்லா பதிவுக்கும்  நீங்கள் தான் பொறுப்பேற்கவேண்டும்.   tamilpoonga பொறுப்பேற்க முடியாது. தப்பான பதிவுகள் அகற்றப்பட்டு  புள்ளிகளும் அகற்றப்படும்.

All your post has to be your own work.  for example:If you upload photos; that photo have to be take by you. If you upload someone else photos then we will remove/reduce your points. It's same rules for all uploads.  You will be responsible for all your uploads, tamilpoonga not responsible for any your posts. If your information is wrong we will delete your upload and take your point off too.  

0 0 0 0 0 0
Replies (0)
  •  · 6 friends
  •  · 6 followers
1