நயன்தாரா - விக்னேஷ் சிவன் கனவில் மண்ணை வாரிப்போட்ட கொரோனா.

கொரோனா 2வது அலை நயன்தாரா – விக்னேஷ் சிவன் முதன் முறையாக கண்ட கனவில் இப்படி மண்ணை வாரிப்போடும் என இருவரும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் கொரோனா 2வது அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மக்கள் அதிகம் கூடுவதால் திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரையுலகினர் பலரும் மீண்டும் ஓடிடி பக்கம் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பல படங்கள் ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. தற்போது அந்த வரிசையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியும் இணைந்துள்ளனர். ஆம், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் சிவன் முதன் முறையாக இந்த படத்தை தயாரித்துள்ளார். நடிப்பு, இயக்கம் ஆகியவற்றை கடந்து காதல் ஜோடி இருவரும் தங்களுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிப்பு, விநியோகம் ஆகிய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டி நிலை வந்துவிட்டதே என்பதை எண்ணி நயன் – விக்கி இருவரும் செம அப்செட்டில் உள்ளனர் .

0 0 0 0 0 0
  • 214
சினிமா செய்திகள்
தனுஷ் பிறந்தநாளுக்கு வெளிவந்த மாறன் போஸ்டர்
தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும்  நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி பட
நடிகையின் அம்மாவால் நடுத்தெருவுக்கு வந்த அங்காடித்தெரு மகேஷ்
சினிமாவில் நடிகர்களாக களமிறங்கும் பலருக்கும் முதல் படம் வெற்றிப்படமாக அமைவது அரிதுதான். ஆனால் மகேஷ்க்கு   ஆரம்பமே அட்டகாசமாய் வசந்தபாலன் இயக்கிய அங்கா
திருமணத்திற்கு முன்பே நடிகைக்கு குழந்தை கொடுத்த காதலர்
திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது பிரபலங்களுக்கு சாதாரண விஷயமாகி விட்டது. கிரிக்கெட் வீரர்கள் முதல் நடிகர் நடிகைகள் வரை அனைவருமே இப்
பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் சீக்ரெட்டை கசியவிட்ட பொடியன்
மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமு
விசாரணையின் போது உடைந்து கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்
மிர்ச்சி சிவா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்
முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன
கட்டழகை காட்டி போஸ் கொடுத்த சீரியல் நடிகை
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமா
வருணின் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்வேன் – ஐசரி கணேஷ்
கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள திரைப்படம் ஜோஸ்வா. இந்த படத்தை வருணின் மாமா ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில
ரஜினியை நம்பி இவ்வளவு பட்ஜெட்டா - ஏஜிஎஸ் நிறுவனம்
ரஜினி நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளி
பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் காலமானார்.  கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான யானைப் பாகன் படத்தின் மூலம் அறிமுகமா
இரட்டை சந்தோஷத்தில் ஆர்யா
கிரிக்கெட் வீரராக, கால்பந்து ஆட்டக்காரராக, நடிப்பு, பாக்ஸிங் என்று பல முகங்களைக் கொண்டவர் தான் பிரபல நடிகரான ஆர்யா.  ஒரு காலத்தில் ஜிம்மிற்கு 100 ரூபா
நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்து : நடிகை யாஷிகா படுகாயம்
நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 19 வயதே நிரம்பிய யாஷிகா ஆனந்த்
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார் ஹரின்
சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.66 கோடியாக உயர்வு
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.66 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,6
இந்தியாவுக்கு சென்றால் 3 ஆண்டுகளுக்கு நாடு திரும்ப முடியாது
கொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவ
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் செய்ய வேண்டியது ....
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன
இலங்கையில் மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று
இலங்கையில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, இன்றைய தினத்த
பிரதமரின் பாரியாரின் கருணையினால் கண் பார்வை கிடைக்கப்பெற்ற சிறுவன்
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலையீட்டினால் உலகை காணும் வரம் பெற்ற பிறப்பிலேயே தனது பார்வையை இழந்த கலென்பெந்துனுவெவ, பலுகொல்லாக
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வரானார் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா கடந்த சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் வயது மூப்பு காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் பத்தி
கையடக்க அளவில் சிபியூ தயாரித்த மாணவனுக்கு முதல்வர் பாராட்டு
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் கையடக்க அளவில் சிபியூ தயாரித்ததையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவனை நேரில் வர செய்து பாராட்ட
தகைசால் தமிழர் விருதினை முதலாவதாக பெறும் என்.சங்கரய்யா
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு தகைசால் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் முதல் விருது என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுக
துபாயில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக ஆழமான நீச்சல்குளம்
துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. துபாயில் நாத் அல் செபா பக
அமெரிக்காவில் புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகு
சதுர வடிவ வெள்ளி நாணயம் கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு
கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சூரியன், நிலா, விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட சதுர வடிவ வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவ
பேருந்தை மறித்து ஓட்டுநருக்கு வணக்கம் வைத்து அட்டூழியம்
திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. பேருந்து வெளியே வந்த போது, குடிபோதையில் தள்ளாடியபடி வந்த இளைஞர் ஒ
அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று ஈடுபட்டனர்.
அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று ஈடுபட்டனர்.தனியார் பேருந்து சேவையினருடனான முரணபாடு காரணமாக கிளிநொச்சி மாவட்ட செயல
 மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள் வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணபவன்
மக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து தடுப்பூசிகளை ப
அரசு தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுகிறது?
அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செ
7 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியம
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் வீட்டிலிருந்த கணவன் மனைவி சடலங்களும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் வீட்டிலிருந்த கணவன் மனைவி இருவரது சடலங்களும் கிணற்றில் இருந்து இன்று(27-07-2021)பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.முல்லைத்தீ
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான  மக்கள் மாத்திரம், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான  மக்கள் மாத்திரம் கலந்து க
அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு தீர்மானங்கள்
அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செ
ஒரு பசு அடங்கலாக இறைச்சிக்காக எடுத்துச்செல்லப்பட்ட 9 மாடுகளுடன் ஒருவர் கைது பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பசு அடங்கலாக இறைச்சிக்காக எடுத்துச்செல்லப்பட்ட 9 மாடுகளுடன் ஒருவர் கைது பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் வீட்டிலிருந்த கணவன் மனைவி கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகம்
முல்லைத்தீவு  மல்லாவி பகுதியில் வீட்டிலிருந்த கணவன் மனைவி கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரண
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பெண்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து
அமைச்சர் இல்லத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்
பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்படடள்ளது.
பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்படடள்ளது.அதனடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் த