
நந்திதா ஸ்வேதாவின் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் போட்ட கமெண்ட்ஸ்....
கவர்ச்சி ஹீரோயின்கள் பட்டியலில் நடிகை நந்திதா ஸ்வேதாவும் இணைந்துவிட்டார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
தற்போது body Structure தெரியும்படி இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட்டுள்ளார் நந்திதா. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “நல்லா கின்னுன்னு இருக்கீங்க… கொஞ்சம் ஸ்லிம் ஆனா சூப்பரா இருக்கும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva