மீண்டும் கவர்ச்சியில் இறங்கும் கனிகா
மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.
வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.
தற்போது மீண்டும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தொலைக்காட்சி அருகே நின்று கொண்டு பூனை நடை போட்டு வரும் அழகிகளை பிடித்து தள்ளி விடுவது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva