Feed Item

தகவல்கள் சில...*சீன ஆண்டு முறை 12 விலங்குகளின் பெயரால் வழங்கப் படுகிறது.*திபத் நாட்டின் மக்கள் தாங்கள் பிறந்த கிழமையை தங்கள் பெயருக்கு முன் சேர்த்துக் சேர்த்துக்கொள்கிறார்கள்.*ஆஸ்திரேலியா நாட்டின் பாடும் பறவை குக்குபுரா என்பதாகும்.*உலகிலேயே நாடக மியூசியம் ஒன்று ஸ்கோவில் மட்டும் தான் உள்ளது.*அமெரிக்காவில் உள்ள டோடோ என்னும் பறவை பறப்பதில்லை.*மியான்மார்  நாட்டுக்கு  வேங்கை மரங்களின்  நாடு என்ற சிறப்புப் பெயரும் உண்டு.* சகாரா பாலவனத்தில் மிக அதிகளவு வெப்ப நிலை 60.2டிகிரி சென்டி கிரேட்.

  • 200