Feed Item
Added a news 

இதயதிருடன் படத்தில் அறிமுகமாகி, அந்த ஒரு படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை காம்னா. பிறகு மச்சகாரன் படத்தில் நடித்தார், அப்புறம் ஆளையே காணோம். இவர் எங்கே போனார் என்று இவரது வருகையை எதி்பார்த்து கிடந்த ரசிகர்களுக்கு தற்போது பெரிய ஏமாற்றம், தற்போது இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளதாம்.

6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்பவரை திருமணம் செய்து, தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் தலையை காட்டி, பிறகு தாயானதால் நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்டார்.

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் கருடா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது சில காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

  • 646