Feed Item
பெண்களின் வயது அவா்களின் கால் அணிகலன்கள்
0−12 வயது(பேதை) கால் காப்பு
12−24 வயது(பெதும்பை) நூபுரம்−கல்வளை
24−36 வயது (மங்கை) கொலுசு
36−48 வயது (மடந்தை) சிலம்பு
48−60 வயது (அரிவை) தண்டை
60−72 வயது (தெரிவை) காலாழி
72 க்கு மேல் (அவ்வை) கழல் கடகம்
  • 179