Feed Item

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 4.12.2023. 

 

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.

 

இன்று இரவு 10.15 வரை சப்தமி. பிறகு அஷ்டமி. இன்று முழுவதும் மகம். 

 

உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..

 

நல்ல நேரம்:

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை

பகல்: 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை 

கிழமை

ராகு காலம்

எமகண்டம்

குளிகை

திங்கள்

காலை 7:30 to 9 AM

காலை 10:30 AM to 12

மதியம் 1:30 to 3 PM

 

 

 

  • 283