Feed Item
Added a post 

சோபகிருது வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.6.2023.

 

 

சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.

 

 

இன்று காலை 09.34 மணி வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

 

 

இன்று அதிகாலை 05.34 மணி வரை அனுஷம். பின்னர் கேட்டை.

 

 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.  

 

 

கிழமை

ராகு காலம்

எமகண்டம்

குளிகை

ஞாயிறு

மாலை 4:30 to 6 PM

மதியம் 12:00 to 1:30 PM

மதியம் 3 to 4:30 PM

 

 

  • 156