Feed Item
Added a post 

சோபகிருது வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2.6.2023.

 

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

 

 இன்று காலை 11.44 மணி வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று அதிகாலை 05.54 மணி வரை சுவாதி. பின்னர் விசாகம்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

 

கிழமை

ராகு காலம்

எமகண்டம்

குளிகை

வெள்ளி

காலை 10:30 AM to 12

மதியம் 3 to 4:30 PM

காலை 7:30 to 9 AM

 

 

 

 

  • 221