Feed Item
Added a post 

சோபகிருது வருடம் வைகாசி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 1.6.2023.

 

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். 

 

இன்று பிற்பகல் 12.06 மணி வரை துவாதசி. பின்னர் திரியோதசி இன்று அதிகாலை 05.53 மணி வரை சித்திரை. பின்னர் சுவாதி. ரே

 

வதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.  

 

 

கிழமை

ராகு காலம்

எமகண்டம்

குளிகை

வியாழன்

மதியம் 1:30 to 3 PM

காலை 6 to 7:30 AM

காலை 9 to 10:30 AM

 

  • 137