Added a post
சோபகிருது வருடம் வைகாசி மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 24.5.2023,சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 01.12 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று மாலை 03.18 மணி வரை புனர்பூசம் . பின்னர் பூசம்.
நாள் - சம நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
கேட்டை மற்றும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
புதன் | மதியம் 12:00 to 1:30 PM | காலை 7:30 to 9 AM | காலை 10:30 AM to 12 |
- 297
Comments
Info