Feed Item
Added a post 

சோபகிருது வருடம் வைகாசி மாதம் 09 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.5.2023.

நாள் - மேல் நோக்கு நாள்

பிறை - வளர்பிறை

 

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

 

இன்று முழுவதும் சதுர்த்தி. இன்று பிற்பகல் 01.01 மணி வரை திருவாதிரை . பின்னர் புனர்பூசம்.அனுஷம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்

 

பிரம்ம முகூர்த்தம் - 04:28 AM – 05:16 AM

 

கிழமை

ராகு காலம்

எமகண்டம்

குளிகை

செவ்வாய்

மதியம் 3 to 4:30 PM

காலை 9 to 10:30 AM

மதியம் 12:00 to 1:30 PM

 

  • 172