Search by Keyword
Jokes
தூக்கம்
  •  ·  sivam
  •  · 
நோயாளி: "டாக்டர்... எனக்கு ராத்திரி நேரத்துல சரியாவே தூக்கம் வர மாட்டேங்குது. என்ன பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க."டாக்டர்: "ரொம்ப எளிமையான வழிதான்! ராத்திரி படுக்கைக்குப் போறதுக்கு முன்னாடி, உங்க போனை தூர வச்சுட்டு நூற்றி ஒன்று, நூற்றி இரண்டுன்னு எண்ணிக்கிட்டே இருந்தீங்கன்னா சீக்கிரமே தூக்கம் வந்துடும்."நோயாளி: "அய்யோ டாக்டர்! நான் ராத்திரி பூராவும் தூங்காம எண்ணிட்டு இருந்தா காலைல எப்படி வேலைக்குப் போக முடியும்."டாக்டர்: ??????
செலவுக்கு பணம்
  •  ·  sivam
  •  · 
இந்தபையன் கிட்னி ஆப்ரேஷன் வேணாம்முன்னு சொல்றான் டாக்டர்…..இது அவனுக்கே தெரியுது…. நமக்கும் புரியுது…. செலவுக்கு சுத்தமா பணம் இல்லே……எப்படியாவதுஒரு கிட்னியை வித்து பணம் கொடுக்க சொல்லி அவங்க வீட்டுலே கெஞ்சறாங்களே…சிஸ்டர்…நாம என்னா செய்யுறது…
சர்க்கரை நோயாளியின் மனக்குமுறல்
  •  ·  sivam
  •  · 
இருட்டுக் கடை அல்வான்னு தப்பா வண்டிக்கு வச்சிருந்த கிரீச சாப்ட்டுட்டேன் டாக்டர்...அடப்பாவி... கிரீஸ் இனிக்காதே திங்கிறப்ப சந்தேகம் வரலையா...!?சந்தேகம் வந்துச்சி டாக்டர்... ஆனா அது சுகர் ப்ரீ அல்வாவா இருக்கும்னு தின்னுட்டேன்...
ஷாக்கான டாக்டர்
  •  ·  sivam
  •  · 
~குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்....கவலைப்படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்.......கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர் சரக்கு சிந்துதுடாக்டர் : ?????