- · 5 friends
-
I

சிறந்த கொசு விரட்டியாக யானையின் சாணம்
இலங்கையில் “லத்தி” என்று அழைக்கப்படும் யானையின் சாணம் பற்றி என்ன அறிந்திருக்கிறீர்கள்? இதோ சற்றே விந்தையான தகவல்கள்.......
ஆப்பிரிக்க யானைகள் கிரகத்தின் மிகப்பெரிய நிலப்பரப்பு விலங்குகள். இவை நிறையச் சாப்பிடுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒரு யானை 450 கிலோகிராம் தாவரங்கள் வரை உண்ணலாம். இருப்பினும், 40% மட்டுமே முழுமையாக ஜீரணிக்கப்படுகிறது, இதன் விளைவாக கணிசமான அளவு, (சுமாராக 50 கிலோ அளவு) நார்ச்சத்து(ஃபைபர்) -நிரப்பப்பட்ட droppings கழிவாகப் போடப்படுகின்றன.யானையின் சாணி ஒரு சிறந்த கொசு விரட்டியாக செயற்படுகிறது. வறட்டி ஆக்கப்பட்ட யானைச் சாணியை, அது நன்கு காய்ந்ததும் ,ஒரு சிறு துண்டை எடுத்து, அதை நெருப்பால் பற்ற வைத்து சிறிது நேரம் விட்டு வைத்தால் போதும். நுளம்புகள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போய் விடும். மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இதைப் பற்ற வைத்து எரியும் போது இதில் இருந்து எந்த ஒரு நாற்றமும் வராது. இதனால் இவை மற்ற செயற்கை நுளம்பு விரட்டிகள் போல நமது நாசிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.
யானையின் சாணியில் செய்த வரட்டியில் சிறிது துண்டை எடுத்துக் கொண்டு அதைத் தீயிலிட்டு, அந்தப் புகையை நுகர்வதால் கடுமையான தலைவலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம். தலைவலியைக் குணப்படுத்தவும், பல்வலி மற்றும் பல்வகை நோய்களை கட்டுப்படுத்தவும் யானையின் சாணம் மிகவும் உதவுகிறது

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·