Support Ads
- · 5 friends
-
I
பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைஜாலம்
அண்ணா ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்த போது அவரது சட்டையில் உள்ள ஒரு பட்டனை காணவில்லை. அப்போது அண்ணா முன் இருக்கையில் இருந்தவரிடம் "பின் (Pin) இருக்கிறதா" எனக் கேட்க அவர் நீங்கள் இப்படி தம்பிகளிடமே பின் வாங்குவீர்கள் என்பதை நாங்கள் நினைத்துக் பார்க்கவில்லை என்றாராம்.
அதற்கு அண்ணா சிரித்துக் கொண்டே கூறினாராம் நீங்கள் "ஊக்கு (Hook) விக்கிற வகையில் நீங்கள் ஊக்குவித்தால் நான் ஏன் பின் வாங்கப் போகிறேன்" என்றார்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·