Support Ads
- · 5 friends
-
I
இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்....
இலைகள்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வாழைத்தண்டு, கீரைகள் வாடி போகாமல் இருக்க, அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்க வேண்டும்.
பச்சைபட்டாணி
உரித்த பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு நொடியில் எடுத்து, வெளியில் வைத்து தண்ணீர் காய்ந்ததும், காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரீஸரில் வைத்தால், 6 மாதங்கள் வரை கேட்டு போகாமல் இருக்கும்.
கத்தரிக்காய்
கத்தரிக்காய் வாடிப் போகாமல் இருக்க, அதை ஹாட் பாக்சில் வைத்து மூடி வைத்தால், காயாமல் அப்படியே இருக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தின் பாதியைப் பயன்படுத்தி விட்டு, மீதியை அலுமினிய கவரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.
காளான்
காளானைப் பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்காமல், பேப்பரைச் சுற்றி வைத்தால், நீண்ட நேரத்திற்கு ஃபிரஷாக இருக்கும்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·