Support Ads
- · 5 friends
-
I
குழம்பு செய்முறை
தேவையானவை:
பூண்டு - 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 20,
சாம்பார் பொடி. - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய். - ஒன்று,
தாளிக்க
கடுகு,
வெந்தயம்,
கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பூண்டைத் தோல் உரித்து இரண்டாக மூன்றாக நறுக்கவும். (முழுதாகவும் போடலாம் ).வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்கவும். வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
அதனோடு பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதன்பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது சாம்பார் பொடி போட்டு கரைத்து வைத்தப் புளியைக் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
காய்கறிகள் இல்லாதச்சூழலுக்கும் குழந்தைகளுக்கும் உகந்த குழம்பு.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·