- · 5 friends
-
I
டயட் மேற்கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 91% அதிகம்
உலகம் முழுவதிலும் துரித உணவு கலாச்சாரம், மாறி வரும் வாழ்க்கை நிலை காரணமாக உடல் பருமன் மக்களிடையே அதிகரித்து வருகிறது. உடல் பருமனை குறைக்க பலரும் பலவகையான டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டயட் முறைதான் Intermittent Fasting.
ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 16 மணி நேரத்தை சாப்பிடாமல் பட்டினியாக கிடந்துவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டுமே தினசரி சாப்பாடை சாப்பிடுவது.
இவ்வாறான டயட் முறையால் உடல் பருமன் குறைவதாக பலரும் சொல்வதால் இதை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்த டயட் முறை குறித்து ஆய்வு செய்த தி அமெரிக்கன் இதய கூட்டமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
Intermittent Fasting முறையில் டயட் மேற்கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 91% அதிகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இந்த டயட் முறையை மேற்கொள்பவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·