Ads
யாழ் வானில் பறந்த கொரோனா பட்டம்.
வல்வெட்டித்துறையில் வழமையாக நடைபெறும் தைத்திருநாள் பட்டத்திருவிழா இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தப்பட்டது. எனினும் கொரோனாவையே பட்டமாக நூலில் கட்டி கடற்கரையில் தொங்க விட்டிருக்கிறார்கள்.
Attachments
Info
Ads
Latest News
Ads