Category:
Created:
Updated:
கனடாவில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் தொற்று காரணமாக கனடாவிற்கு பயணம் செய்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தியது.
அமெரிக்காவில் இன்று (10.01.2022) 555,035 புதிய கொரோனா தொற்றுக்களும் மற்றும் 907 புதிய இறப்புகளும், கனடாவில் இன்று 55,350 புதிய கொரோனா தொற்றுக்களும் மற்றும் 76 புதிய இறப்புகளும் ஏற்பட்டுள்ளது.