Category:
Created:
Updated:
ஒன்ராறியோவில் தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்கள் செப்டம்பர் 2021 க்கு முன்னர் பள்ளிகளுக்கு திரும்ப மாட்டார்கள் என்று பிரதமர் டக் ஃபோர்ட்(இன்று) புதன்கிழமை உறுதிப்படுத்தினார். இலையுதிர் காலம் வரை பள்ளிகளை மூடி வைக்க Ford அரசு திட்டமிட்டுள்ளது.