Ads
உறைபனி எச்சரிக்கை
மேற்கு கியூபெக் மற்றும் கிழக்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதி முழுவதும் சனிக்கிழமை உறைபனி மழை எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளில், வானிலை நிறுவனம் முதலில் கனானோக்கிற்கு வடக்கே நீண்டநேர உறைபனி மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது. அங்கு உறைபனி மழை சனிக்கிழமை நண்பகலில் தொடங்கி இரவு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads