·   ·  8243 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இயக்குநர் சங்கரின் தாயார் காலமானார்

இயக்குநர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

வயது மூப்பு காரணமாக அவர் காலமானார்.

இந்நிலையில், அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • 814
  • More
Comments (0)
Login or Join to comment.