- · 17 friends
-
S

அசுரன் பட நடிகர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
அசுரன், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நிதீஷ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அசுரன் படத்தில் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.