Notice: unserialize(): Error at offset 48 of 1168 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 655 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 953 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 711 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 896 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 1014 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54
நடிகர் ராஜேஷ் மனம் திறந்து கூறியது...

நடிகர் ராஜேஷ் மனம் திறந்து கூறியது...

தளத்திற்கு அருகே சாவித்ரி அம்மாவின் வீடு இருந்தது.

எனவே, அவரை பார்க்க சென்றேன். வீட்டின் வேலைக்காரி ஜெமினி சாரிடம் போன் செய்து ஏதோ சொல்ல, அவர் என்னை அனுமதிக்க சொன்னார். சாவித்ரியின் மகன் அவனுக்கு அப்போது 10 அல்லது 13 வயது இருக்கும்.

என்னை சோகமாக பார்த்தான். உள்ளே சென்று சாவித்ரி அம்மாவை பார்த்தேன்.

என் வாழ்வில் அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்ததே இல்லை. அதை என்னால் வார்த்தையால் விவரிக்கவே முடியாது. அதை சொல்லவும் கூடாது.

ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து இது யார் என கண்டுபிடிக்க சொன்னால் கூட யாராலும் அது சாவித்ரி அம்மா என கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருந்தார். அவர் ஜெமினியை காதலித்திருக்கவே கூடாது என்பது என் எண்ணம்.

அவ்வளவு தான தர்மங்கள் செய்தார். அவரின் பணம் போய், எல்லாரும் ஏமாற்றி வீடு ஜப்திக்கு வந்த போது வீட்டுக்கு வெளியே வருகிறார். அங்கு அவரின் டிரைவர் நிற்கிறார். அவரிடம் கார் சாவியையும், காருக்கான ஆவணங்களையும் கொடுத்து இதை வைத்து பிழைத்து கொள் என கூறிவிட்டு சென்றார். அவருக்கா அந்த நிலை’ என்பதை நினைக்கும் போது

என் கண்கள் தானாகவே கலங்கி விடுகிறது

நடிகர்- ராஜேஷ்

  • 7
  • More
சினிமா செய்திகள்
‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா
சேகர் கம்முலா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘குபேரா’ இது தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இ
நடிகர் ராஜேஷ் மனம் திறந்து கூறியது...
தளத்திற்கு அருகே சாவித்ரி அம்மாவின் வீடு இருந்தது.எனவே, அவரை பார்க்க சென்றேன். வீட்டின் வேலைக்காரி ஜெமினி சாரிடம் போன் செய்து ஏதோ சொல்ல, அவர் என்னை அன
பிரபல சிங்கள நடிகை காலமானார்
இலங்கை திரைப்பட தாரகையான சிங்கள நடிகையான மாலினி பொன்சேகா (76 வயது) இன்று(24.5.25) அதிகாலை காலமானார். அவர் ஏழு சகாப்தமாக திரைதுறையில் மின்னியவர். மேலும
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்கள
சிறப்பு செய்திகள்