Notice: unserialize(): Error at offset 48 of 1168 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 655 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 953 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 711 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 896 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 1014 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54
‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

சேகர் கம்முலா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘குபேரா’ இது தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1-ம் தேதி சென்னை ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • 3
  • More