Top Poems
ஓடித்திரிந்த சீருடைக் காலம்.பாடித்திருந்த பள்ளிக் கூடக் காலம்.பருவம் கலைந்து உருவம் மாறிய காலம்.சர்வத்தில் நிமிர்ந்திட கற்கை நெறிக் காலம்..சுமைகள் அறியாத சுதந்திரக் காலம்.சம தர்மம் நிலைத்த இனிமைக் காலங்கள்.வித்தகராகிட புத்தகப் பைகள்...
மெய் சொல்லும்வாயில்பொய் அடிக்கடிவந்தால்,வாய்மைவெறுமையே!..உழைப்போன்உறங்கினால்ஊர் கோவில்உண்டியலும்உண்டிடும்வாயும் வயிறும்வெறுமையே!..பத்திரிகைத்தாளில்செய்தியின்றிதணிக்கைசெய்தால்சுதந்திரமில்லாவார்த்தைகளும்எழுத்துக்களும்வெறுமையே!...வைக்கோல்பட...
கருவறையினுள்ளேமடக்கி நீ இருந்த போதும் கை வைத்துப் பார்த்த வேளை உன் அசைவு காணாத போது துடித்து தான் போனாள்தன் துடிப்பால் உனக்கு உயிர் தந்து விட்டாள். மரணவலி சுமந்து மழலை உன்னைப் பெற்ற பின்னர் மயங்கி அவள் கிடந்த போதும்மனம் துடிக்கும் பாரு...
உன்னை நான்மதிக்கிறேன்அதனால் நான்பேசாமல்இருக்கிறேன்பெண் என்றால்பெருமைக்குரியவளே!நானும் பெருமையாகபேசுவேன்நீயும் யாரையும்இகழ்ந்து பேசாதே!உன்னிடம்திறமையுண்டோ?செய்து காட்டுமற்றவர்களைபுகழ்ந்து காட்டுபுண்பட பேசாதே!நீயும் ஒரு பெண்ணே!பெண்ணின்...
வறுமைஉன்னிடம் தோழமை கொண்டால் பலபேர் உன்னை விட்டு தூரமாய் போய் விடுவார்கள்பாசம் வைத்தவர்கள் கூடபயந்து விடுவார்கள் மடியில் தூங்கியவர்கள்மறந்து போவார்கள் இதயத்தில் இருந்தவர்கள்இறங்கி விடுவார்கள்தலை குனிந்துதவம் கிடந்தவர்கள்தலை நிமிர்த்திதள்...
சிரித்துக் கொண்டேஇருக்கிறேன் என்பதற்காகநான்மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்கிறார்கள் ஆனால்உள்ளுக்குள் எரிந்துக்கொண்டிருக்கும் காயத்தீயின் வலிஎனக்கு மட்டும்தான் தெரியும்அறிவுடன்முடிவெடுப்பேனென்றுபலர் என்னிடம்ஆலோசனை...
அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு...
எதிர்பார்ப்புஏதுமில்லைஉதிர்காலம்தொடருதுங்கே...எவை எவைதானாக வந்தனவோஅவை அவைதானாகவே.....முடியில்இருந்து பற்கள்பிடியில்இருந்து விழுகை...இளமைமுதுமையை அணைத்துபெருமைகலைந்த நகர்வு...ஆண்டுகள்துவண்ட படிவேகமுடன்எல்லையை தொட..ஏதுமில்லைஎதிர்பார்ப்புஎப...
அன்னை ஊட்டியஅமிர்தம் நீகாலையில் வரும்பௌர்ணமி நிலவு நீ!வெண் பஞ்சு மேகம்போல வந்த அமுதம் நீ!தாய் பால் நின்ற பிறகுதாயாய் நின்ற உணவு நீமனைவியின் கை பட்டதால்மல்லிகை பூ நீ!தேங்காய் சட்னி உடன்வந்தால் தேவாமிர்தம் நீ!தக்காளி சட்னி உடன்வந்தால்...
புத்தாண்டே!புலம்பியழும்மக்கள்புன்னகைபொழியும் காலம்எப்போ???
உண்மையாய் நேசித்த உறவுகள்தான் முதலில் உதைத்து காயப்படுத்துகிறார்கள் வலிகளின் இறக்கைகள் பூட்டி வேதனை வானத்தில் அலைய விடுகிறார்கள் மண்ணை துளைத்க்கும் மழை துளியாய் மனதை துளைத்து புண்ணாக்கி விடுகிறார்கள் அவர்களால் எப்படி முடிகிறது கடுகளவும்...
கருவில் சுமந்தாள் அன்னைகருவிழியில் சுமக்கிறாய் நீயடி என் உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பவள் நீயடி அன்பு ஊற்றெடுக்கும்அருவி நீயடிஅதில் விழுந்து நீச்சலடிக்கும் ஆசை தங்கை நானடி.என் கனவுகளைகவலைகளை மொழிபெயர்ப்பவளேதொப்புள்க்கொடி தோழியடி...
நீ பிறந்தமண்ணில்நானும்பிறந்தேன்ஒன்றாகபடித்தேன்என்னையும்..என்தமிழையும்நீ ஏன்வெறுக்கிறாய்?புறக்கணிக்கிறாய்?உன் மொழியை..நான்மதிக்கிறேன்பேசுகிறேன்நீ ஏன்பேசவும்மதிக்கவும்முடியாமல்வெறுக்கிறாய்?ஆன்மீகம்சொல்லித்தந்தஅன்பு,கருணை,இரக்கம்உனக்கில்லைய...
மரத்துக்கும்மனசுண்டுபகுத்து அறியும்பண்புண்டு...முறிந்ததுகிளை எனினும்ஒட்டு விலகாதஉணர்வுண்டு..துஸ்டர்கள்துண்டாடினாலும்திண்டாடாதமனமுண்டு..பண்பாட்டைமரங்களிடம்கற்போர் வாழ்வைவென்றவராவார்.தமக்காகவாழும் செயல்படும்உயிரிழந்தால்மண்ணுக்கு...
அப்பா மகள்உறவைப் பாடஅகராதியில்வார்த்தைகளில்லை.ஆசைப்பட்டுகேட்டதெல்லாம்அந்தக் கணமேஅடுக்கி வைப்பாரு.ஊரைசுற்றி காட்டிடவேஈருளியில்ஏத்தி செல்வாரு.கோவப்பட்டுபார்த்ததில்லைகோர முகம்அவருக்கில்லை.பார்கத் தான்நம்பியாருபாசத்திலேஎம்ஜியாரு..சொந்தக்...
இதயக் குறிப்பில்இருக்கையில்நாட் குறிப்பில்நமக்கென்ன வேலைஅன்பாய் தந்தஅன்பளிப்பைஆயுள் வரைமறக்கவும் முடியாதுஇழக்கவும் இயலாதுநிஜமான அன்புக்குநிகரேதுமில்லைஇறக்கின்ற நிமிடம்வரை இழக்காத அன்பு வேண்டும்மருந்துக்குக் கூடமறக்காத மனம் போதும்நீத்தந்த...