Category Poems - மற்றவை
நடந்து வந்தபாதைகளெல்லாம்முள் வேலிகளேநடந்து கொண்டிருக்கும்பாதைகளெங்கனும்பள்ளமும் திட்டியுமே.இனி நடக்கபோகும் பாதைகளும்துன்பமும் துயரமும்எதிர் கொள்ளும்என்பதில் ஏமாற்றமில்லை.இலக்கினைஎட்டும் தூரம் வரைநடக்க வேண்டியதும்உன் பாதங்களேநம்பிக்கை...
மரத்துக்கும்மனசுண்டுபகுத்து அறியும்பண்புண்டு...முறிந்ததுகிளை எனினும்ஒட்டு விலகாதஉணர்வுண்டு..துஸ்டர்கள்துண்டாடினாலும்திண்டாடாதமனமுண்டு..பண்பாட்டைமரங்களிடம்கற்போர் வாழ்வைவென்றவராவார்.தமக்காகவாழும் செயல்படும்உயிரிழந்தால்மண்ணுக்கு...
புத்தாண்டே!புலம்பியழும்மக்கள்புன்னகைபொழியும் காலம்எப்போ???
அன்னை ஊட்டியஅமிர்தம் நீகாலையில் வரும்பௌர்ணமி நிலவு நீ!வெண் பஞ்சு மேகம்போல வந்த அமுதம் நீ!தாய் பால் நின்ற பிறகுதாயாய் நின்ற உணவு நீமனைவியின் கை பட்டதால்மல்லிகை பூ நீ!தேங்காய் சட்னி உடன்வந்தால் தேவாமிர்தம் நீ!தக்காளி சட்னி உடன்வந்தால்...
எதிர்பார்ப்புஏதுமில்லைஉதிர்காலம்தொடருதுங்கே...எவை எவைதானாக வந்தனவோஅவை அவைதானாகவே.....முடியில்இருந்து பற்கள்பிடியில்இருந்து விழுகை...இளமைமுதுமையை அணைத்துபெருமைகலைந்த நகர்வு...ஆண்டுகள்துவண்ட படிவேகமுடன்எல்லையை தொட..ஏதுமில்லைஎதிர்பார்ப்புஎப...
அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு...
மெய் சொல்லும்வாயில்பொய் அடிக்கடிவந்தால்,வாய்மைவெறுமையே!..உழைப்போன்உறங்கினால்ஊர் கோவில்உண்டியலும்உண்டிடும்வாயும் வயிறும்வெறுமையே!..பத்திரிகைத்தாளில்செய்தியின்றிதணிக்கைசெய்தால்சுதந்திரமில்லாவார்த்தைகளும்எழுத்துக்களும்வெறுமையே!...வைக்கோல்பட...