நகைச்சுவைகள்
Top Jokes
யாரு  சாமி  இவன்
யாரு  சாமி  இவன்
நீங்க டாக்டரா?
அப்படியா---?
ரேங்க் கார்டை அப்பாவிடம் காட்டும் போது...
அட.. இப்படி ஒரு ஐடியா இருக்கா?
பட்டிமன்றத்தில் சுவையான பேச்சு....
ஒரு பட்டிமன்றத்தில்  ஒருவர் பேசினார். நடுவரைப் பார்த்துச் சொன்னார்."எது நமக்குத் தெரியாததோ, அதை எது நமக்குத் தெரிய வைக்குதோ... அது நமக்குத் தெரியாமயேதான் இருக்கும்.... "நடுவர் புரியாமல் விழித்தார். அறிவொளி ஐயா விளக்கினார்."நடுவர் அவர்களே, உங்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு இது தெரிகின்றதா?" என்று ஒரு பேனாவைக் காட்டினார்.நடுவர், "இல்லை" என்றார்."சரி, இப்பொழுது உங்கள் கண்களைத் திறங்கள். இப்பொழுது இது என்னவென்று தெரிகின்றதா?""தெரிகின்றது. அது ஒரு பேனா.""உங்களுக்குத் தெரியாமல் இருந்த இந்தப் பேனாவை உங்களுக்குத் தெரிய வைத்தது எது?""என் கண்கள்.""உங்கள் கண்கள் உங்களுக்குத் தெரிகின்றதா?""இல்லை.""அதான் சொன்னேன், எது உங்களுக்குத் தெரியாததோ, அதை எது உங்களுக்குத் தெரிய வைக்குத
வாழ்தல் இனிது.... ரசித்து வாழ்தல் வரம்
கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன். காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் ." வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.." சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று ம
ஆண்களும் பெண்களும் சமமா?
ஆண்களும் பெண்களும் சமமா? என்றால்,"இல்லவே இல்லை" என்கிறது உளவியல். ஏன் என்றால்...18 வயதில் பெண்களுக்கு அழகான ஆண்களைப் பிடிக்கிறது.25 வது வயதில் அறிவில் முதிர்ந்த ஆண்களைப் பிடிக்கிறது.30 வது வயதில் வாழ்வில் வெற்றி பெறும் ஆண்களைப் பிடிக்கிறது.40 வது வயதில் திறமைகளை நிலைநாட்டிய ஆண்களைப் பிடிக்கிறது.50 வது வயதில் நேர்மையான ஆண்களைப் பிடிக்கிறது.60 வது வயதில் உதவும் குணம் கொண்ட ஆண்களைப் பிடிக்கிறது.ஆனால் ஆண்களைப் பொறுத்தமட்டில்,18 வயதில் அழகான பெண்களைப் பிடிக்கிறது.25 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.30 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.40 வது வயதில் அழகான பெண்களை மட்டும்  பிடிக்கிறது.50 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.60 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கி
இவரை தெரியுமா?
ஒரு சின்ன ஊரில் கோர்ட் கேஸ் நடக்குது .அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?அதிர்ந்து போனார் வக்கீல் ...மெல்ல சமாளிச்சிகிட்டு..."சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின
பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர் போகுது
பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர் போகுது
My new wife
என் புது பொண்டாடி செய்தது
15-28